--- --:--:-- --

கங்கனாவிற்கு ஏற்பட்ட டெங்கு காய்ச்சல்..!

8

கங்கனா ரனாவத் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வர்த்தக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் தோல்வியை சந்தித்தது. மேலும் கங்கனா மற்றொரு படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கங்கனா அவ்வப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

இந்த நிலையில் எமர்ஜென்சி படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் கங்கனாவிற்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon