திடீர் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு..!
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக கன மழை மற்றும் வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
குறுகிய நேரத்தில் பெய்த கனமழையால் மலை கிராமங்கள் வெள்ளத்தால் பல இடங்களில் அடித்து செல்லப்பட்டதை தடுக்கும் விதமாக பகுதியில் பாலங்கள் மூடப்பட்டன. பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





