--- --:--:-- --

வேலியில் சிக்கி காயமடைந்த சிறுத்தை..! காப்பாற்ற முயன்ற போது நடந்த விபரீதம்..!

13

இலங்கையில் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியில் சிக்கி காயமடைந்த சிறுத்தை ஒன்று மரத்தில் ஏறியபோது அதை வன விலங்கு ஊழியர்கள் காப்பாற்ற முயன்றபோது பரிதாபமாக உயிரிழந்தது.

 

இந்திய வம்சாவளி மலைப்பிரதேசமான லோகியா மாவட்டத்திற்கும் தோட்ட பகுதியில் இருக்கும் மரத்தில் சிறுத்தை ஒன்று ஏறிக்கொண்டு கீழே வர முடியாமல் தவித்தது. அதிலிருந்து வேலியில் சிக்கி காயம் ஏற்பட்டதால் கீழே வர முடியவில்லை.

 

சிறுத்தை மரத்தில் சிக்கித் தவிப்பது குறித்து அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதனால் சிறுத்தை இருந்த மரம் வெட்டப்பட்டதில் சிறுத்தை மீது மரம் விழுந்தது. இதில் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்ததாக உடனே வனத்துறையினர் தூக்கி சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon