--- --:--:-- --

ஹெலிகாப்டரில் தொங்கியபடி அதிக புல்லப் செய்த இளைஞர் கின்னஸ் சாதனை..!

10

ஹெலிகாப்டரில் தொங்கியபடி அதிக புல்லப் செய்த இளைஞர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒரு நபர் ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்திற்கு அதிக புல்லப்ஸ் செய்த மனிதன் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார்.

 

இதற்காக தரைமட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு உயரத்தில் உறைநிலையில் அசையாமல் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டரின் அடியில் உள்ள கம்பியை பிடித்து புல்லப்சில் ஈடுபட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon