புதுச்சேரி காவலர் பயிற்சிப் பள்ளியில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா..!
புதுச்சேரி காவலர் பயிற்சிப் பள்ளியில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை எடுத்து கொரோனா பரவலை தடுக்க காவலர் பயிற்சி பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





