--- --:--:-- --

மூன்றாம் வகுப்பு மாணவியை தாக்கிய கணித ஆசிரியர்..!

3

த்திய பிரதேசத்தில் கணக்கு பாடத்தை தவிர செய்த மூன்றாம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அரசு மகளிர் ஆரம்பப் பள்ளியில் மாணவி ஒருவரை ஆசிரியர் கணக்கு பாடத்தில் தவறாக எழுதியதால் அந்த சிறுமியை கன்னத்தில் அறைந்துள்ளார்.

 

இதுபோன்ற வீடியோக்களை அடுத்து துறைரீதியான விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Right Menu Icon