இந்தியாவுடன் பாகிஸ்தான் பங்களாதேஷும் இணைவது சாத்தியம்..!
இந்தியாவுடன் பாகிஸ்தான் பங்களாதேஷும் இணைவது சாத்தியம்தான் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் பாரதியஜனதா சிறுபான்மையினர் பயிற்சி முகாமில் பேசியவர் கிழக்கு மேற்கு ஜெர்மனி எப்படி இருக்கிறதோ அதுபோல இந்தியாவின் பாகிஸ்தானில் பங்களாதேஷில் இணைய வாய்ப்புள்ளது என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




