--- --:--:-- --

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை வரலட்சுமி..!

2

ரலட்சுமி சரத்குமார் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். விக்னேஷ் சிவன் இயக்க சிம்பு நாயகனாக நடிக்க வரலட்சுமி 2012ம் ஆண்டு அறிமுகமான படம் தான் போடா போடி.

 

இதில் இவர் வேகமாக பேச டப்பிங் பேசவே பலர் தயங்கினார்கள், அந்த அளவிற்கு அவர் பேசியதற்கு யாராலும் ஈடுகொடுத்து பேச முடியவில்லை, இறுதியில் அவரே பேசி இருந்தார்.

 

இப்படத்திற்கு பிறகு உடனே அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தொடர்ந்து படங்கள் நடிக்கிறார், ஆனால் பெரிய ரீச் கொடுக்கும் அளவிற்கு எந்த படமும் அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

 

படங்களில் நடிப்பதை தாண்டி பல நல்ல விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை வரலட்சுமி ஹைதராபாத்தில் தனது அப்பா சரத்குமாரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி இருந்தார். அந்த வீடியோவை சரத்குமாரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்தார். அதில் நடிகை வரலட்சுமி மிகவும் ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார்.

 

Right Menu Icon