--- --:--:-- --

நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜரான நடிகர் சந்தானம்..!

9

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒரு நபரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானம் மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணை நடைபெற்றது.

 

வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்தகட்ட விசாரணைக்காக மீண்டும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon