--- --:--:-- --

காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கோரி தற்கொலை மிரட்டல்..!

2

காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கோரி உயர்மின் அழுத்தக் கம்பி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த கிஷோர் இரு ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறப்படுகிறது.

 

அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கோரி குரோம்பேட்டை அருகே உள்ள உயர் மின் அழுத்த கம்பியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தாம்பரம் தீயணைப்பு படையினர் ஒருமணி நேரத்திற்கு பின் போராடி அந்த நபரை கீழே இறக்கினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon