டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது..!
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகியிருக்கிறது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 24ம் தேதி நடைபெற உள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.
விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 382 பணியிடங்களுக்கு 27 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




