டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணிப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 3935...





