ஏசியில் இருந்த பாம்பை லாவகமாக மீட்ட வனத்துறையினர்..!
கடலூர் மாவட்டத்தில் ஏசியில் இருந்த பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். ஏசியில் பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து வனத்துறையினர் பாம்பே வெளியே எடுத்தனர். இதேபோல் மீன் வலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாம்பை மீட்ட வனத்துறையினர் பத்திரமாக வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




