--- --:--:-- --

ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய பெண் காவலர்..!

2

குஜராத் மாநிலத்தில் ரயிலில் ஏற முயன்ற பொழுது கால் தவறிக் கீழே விழுந்தவரை பெண் காவலர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். அகமதாபாத் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் ரயிலில் ஏற முயன்ற போது கால் இடறி ரயிலுக்குள் நடைமேடையில் விழுந்தார்.

 

அப்போது பணியில் இருந்த காவலர் மந்தாகினி என்ற பெண் காவலர் சமயோசிதமாக செயல்பட்டு கீழே விழுந்த பெண்மணியை மீட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon