--- --:--:-- --

கிரிக்கெட் வீரர் ராகுலும், அதியும் திருமணம் செய்யப்போகிறார்களா..?

8

கிரிக்கெட் வீரர் ராகுல் உடன் விரைவில் திருமணம் என பரவி வரும் வதந்திகளை நடிகை அதியா கடுமையாக சாடியுள்ளார், அதியும், ராகுலும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் இருவருக்கும் திருமணம் நடக்கப்போவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

 

இதனை மறைமுகமாகக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ளார். மூன்று மாதங்கள் நடைபெற உள்ள இந்த திருமணத்திற்கு என்னை அழைப்பார்கள் என நம்புவதாக சாடியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon