--- --:--:-- --

மருத்துவமனையில் கத்தியால் 4 பேரை குத்திய மர்ம நபர்கள்..!

6

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள மருத்துவமனையில் நபர் ஒருவர் நான்கு பேரை ஒரு கத்தியால் குத்தி தாக்கியதில் மருத்துவமனையில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது.

 

அந்த மருத்துவமனையில் ஏழாவது மாடியில் வெளி நோயாளிகள் பிரிவில் இருந்த கத்தியால் 4 பேரை தாக்கியதோடு சிலரை பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி அவரை சரணடைய செய்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து நோயாளிகள் உட்பட பலர் காவலர் உதவியோடு ஓட்டம் பிடித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon