--- --:--:-- --

அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனார் டி.ராஜேந்தர்..!

5

யக்குனர் டி ராஜேந்தர் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் உள்ளார். வயிற்றில் ரத்தக் கசிவால் அவதிப்பட்ட டி.ராஜேந்தர் அண்மையில் அமெரிக்காவில் வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் தனியார் விடுதியில் ஓய்வில் உள்ளார்.

 

அடுத்த 20 நாட்களுக்குள் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பெற்றோருடன் சிலம்பரசன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

 

Right Menu Icon