திருச்செந்தூரில் திருக்குரானை ஒப்புவிக்கும் 7 வயது சிறுமி..!
திருச்செந்தூரில் 7 வயது சிறுமி திருக்குரானை மனப்பாடம் செய்து பிழை இல்லாமல் ஒப்புவித்துள்ளார்.
காயல் பட்டினத்தை சேர்ந்த சோபிஹுசைன்-ஜூலைகா தம்பதியின் 7 வயது மகள் ஜெயிநஃப் நாட்சி இரண்டாம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி முப்பது பாகங்கள் 1,666 வசனங்கள், 8,40 பக்கங்கள் கொண்ட திருக்குரானை அரபிக் கல்லூரியில் 21 மாதங்களில் மனப்பாடம் செய்து மார்க்கறிஞர்கள் முன்னிலையில் பிழையில்லாமல் ஒப்புவித்துள்ளார்.






