--- --:--:-- --

டாக்டருக்கு படிக்க இதுவரை 60,000 பேர் விண்ணப்பம்!

5

மிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் சேர இதுவரை 60,000 விண்ணப்பங்கள் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

 

வரும் 25-ம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாகும். மேற்கொண்டு கால அவகாசம் நீட்டிக்கப்படாது என கூறப்படுவதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon