--- --:--:-- --

பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 6 பேர்..!

5

றந்தாங்கி அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார்.

 

அப்போது பெரிய பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டிய வீடியோ காட்சி இணையதளத்தில் பரவியது. இதனால் அலெக்ஸ் பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Right Menu Icon