--- --:--:-- --

போரில் 498 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு..!

1

க்ரைனுக்கு எதிரான யுத்தத்தில் ரஷ்ய வீரர்கள் 498 பேர் இறந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதல் தொடங்கி ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில் பாதிப்பு குறித்து முதல்முறையாக தகவலை வெளியிட்டது.

 

உயிரிழந்த 498 வீரர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் உறுதியளித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான சண்டையில் தங்கள் தரப்பில் 1.597 வீரர்கள் காயமடைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.

 

6 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறியதோடு மேலும் தங்களின் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 2870 பேர் கொல்லப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon