--- --:--:-- --

இடி மின்னல் தாக்கிய குடும்பத்துக்கு தலா 4 லட்சம் வழங்கப்படும்..!

9

பீகாரில் இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் வேளாண் கழகத்தின் அறிவுரைகள் பின்பற்றப்பட்டு முன் எச்சரிக்கையாக இருக்கும்படி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். வானிலை மோசமடைந்துள்ள சூழலில் மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி சதீஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Right Menu Icon