--- --:--:-- --

செல்போன்கள் திருட்டு.. பெண்கள் உட்பட 26 பேர் கைது..!

7

டிசாவில் கூட்ட நெரிசலில் நகைகள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்ததாக 5 பெண்கள் உட்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரரின் பந்தையர் பகுதியில் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தன. அப்பொழுது கூட்டணி பயன்படுத்திக்கொள்ள கும்பல் செயல்பட்டு வந்தது.

 

அதன்படி தங்க நகைகள், செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்ததாக ஐந்து பெண்கள் உட்பட 26 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள் மற்றும் 7000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon