--- --:--:-- --

மின்னல் தாக்கியதில் 26 பேர் உயிரிழப்பு..!

4

மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கூக்லியில் பதினொரு பேரும், முர்ஷிடாபாத்தில் 9 பேரும் பேர், பேன்குராவில் 6 பேரும் உயிரிழந்தனர்.

 

கொரொனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon