--- --:--:-- --

கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 236 பேர் உயிரிழப்பு..!

5

பிரிட்டனில் பைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி எடுத்துக்கொண்டால் 236 பேர் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் இறந்திருப்பதாக அந்நாட்டு மருத்துவ மற்றும் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதேபோல ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கொரொனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட 90 பேரும் மரணமடைந்துள்ளனர்.

 

அவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் என்றும் கொரொனா தடுப்பூசியால் தான் உயிரிழந்தார்களா என்ற தகவல் உறுதியாகவில்லை என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

 

தற்போது இதில் தற்போது வரை சுமார் 10 மில்லியன் பேருக்கு கொரொனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon