தீபாவளி தினமான நவம்பர் 8-ந் தேதி திருப்பரங்குன்றம் கோயிலில் தங்கியிருந்து விரதம் இருக்க அனுமதி இல்லை. கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 10-ந் தேதி நடைபெற உள்ளதால், நவம்பர் 9-ந் தேதி கோவிலில் தங்கியிருந்து விரதம் இருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.