--- --:--:-- --

தமிழகத்தில் எந்த விதத்திலும் சொத்து வரி உயர்த்தப்படவில்லை: அமைச்சர் நிர்மல்குமார்

8

த்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. யாருடன் பேசினாலும் வெளிப்படைத்தன்மை இருக்கும் என சி.எம். விஜய் கூறிவிட்டார். கோவை மாணவர் கொலையில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். முதலீட்டார்கள் மாநாட்டில் இடப்பற்றாக்குறையால் ஊடகங்களை அழைக்கவில்லை.

 

 

தமிழகத்தில் எந்த விதத்திலும் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. சொத்து வரியை முறைப்படுத்தும் பணியே நடைபெற்று வருகிறது – அமைச்சர் நிர்மல்குமார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon