--- --:--:-- --

புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்து..!

4

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தாக உள்ள நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழக அரசின் தொழில் வழிகாட்டு மையத்திற்கு வருகை தந்துள்ளார்.

 

 

இன்று உலகளாவிய திறன் மையம், ஆராய்ச்சி துறைகளில் ஒப்பந்தம், உயர்கல்வி, மின்சார வாகன துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்து, கோவையில் 40 ஏக்கரில் அமையும் எல்&டி எலக்ட்ரானிக்ஸ் ஆலை ஒப்பந்தங்களில் கையெழுத்தாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon