--- --:--:-- --

மாநிலங்களவையில் ‘வந்தே மாதரம்’ மசோதா தாக்கல்..!

9

தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கும் வகையில், தேசிய கவுரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா 2026 மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

வந்தே மாதரம் பாடலைத் திட்டமிட்டு அவமதிப்பவர்கள், பாடப்படுவதைத் தடுப்பவர்கள் அல்லது இடையூறு விளைவிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் (அல்லது இரண்டும்) விதிக்கும் வகையில் மசோதா வழிவகை செய்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon