--- --:--:-- --

அமைச்சர் மரிய வில்சன் ஜூலை 10-ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!

5

புதுச்சேரியில் 2022-ஆம் ஆண்டு தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கி கொலை முயற்சி செய்ததாக அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

இவ்வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத அமைச்சரை வரும் ஜூலை 10-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு புதுச்சேரி நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon