--- --:--:-- --

Month: June 2026

பாரதிராஜா திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர் – எடப்பாடி பழனிசாமி

இயக்குனர் இமயம் பத்மஶ்ரீ பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். தென் தமிழகத்தின் கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி...

தமிழ்த் திரையுலக வரலாற்றை பாரதிராஜாவை தவிர்த்து விட்டு எழுத முடியாது – அன்புமணி

மாபெரும் திரைக்கலைஞன் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல். "இயக்குனர் இமயம்" என்று போற்றப்பட்ட பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் பாரதிராஜா முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து...

அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் – பள்ளி கல்வித்துறை

அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படும். அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்...

சினிமா மோகத்தில் போட்ட ஓட்டு, இன்னும் பிரச்னை இருக்கு – நடிகர் சாய் தீனா

நாம மிகப்பெரிய ஆபத்துக்குள்ள இருக்கோம். சினிமா மோகத்தில் யாருக்கு ஓட்டு போடுறோம்னு என்னனே தெரியாம ஓட்டு போட்டீங்களே.. அதுக்கு இன்னும் பிரச்னை இருக்கு உன்று அம்பேத்கர் இரவு...

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எப்படி செயல்படும்? தமிழக டிஜிபி விளக்கம்

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது முதல்வர் விஜய்யின் நோக்கம். பெண்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும். பாதுகாப்பான சூழலை உருவாக்க பிற துறைகளுடனும்...

சேனல்களை முடக்குவது தான் த.வெ.க அரசு விரும்பும் மாற்றமா? கனிமொழி கேள்வி

தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து, 3 சேனல்கள் நீக்கப்பட்டிருப்பது பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பது மட்டும் இன்றி ஜனநாயகத்திற்கு எதிரானது.     அரசின் நிர்வாக திறமையின்மையை...

3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்ட விஜய் – காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பாரா?

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுள்ள தமிழ்நாடு முதல்வர் விஜய், நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில், கூட்டணி...

நிறைவேறாத கனவாகவே இருக்கும் – பாரதிராஜா மறைவுக்கு குஷ்பு இரங்கல்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா உயிரிழந்த நிலையில், அவருக்கு நடிகை குஷ்பு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகை குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...

மீண்டும் தலைகீழாக குறைந்தது தங்கம் விலை..!

ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது.அந்த வகையில் நேற்று ஜூன் 9ஆம் தேதி 22 காரட் தங்கம்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்..!

தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என போற்றப்படும் இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம்...

திருவாடானை அருகே விபத்து: கும்மிப் பாடகரான கல்லூரி மாணவர் பரிதாப மரணம்!

திருவாடானை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், கும்மிப் பாடகரான கல்லூரி மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ...

மறுதேர்தலை சந்திக்க தி.மு.க தயாரா?

ஒருவேளை த.வெ.க ஆட்சி கவிழ்ந்தால் மறுதேர்தலை சந்திக்க நாங்கள் தயார், தி.மு.க தயாரா? த.வெ.க ஆட்சி கவிழ வாய்ப்பில்லை, ஐந்தாண்டு த.வெ.க கண்டிப்பாக ஆட்சியில் இருக்கும் என...

தென் கொரியாவிற்கு கீர்த்தனா பயணம் – தொழிற்துறையை முன்னேற்றுவதில் உறுதி

தென் கொரியாவில் உள்ள எச்டி ஹூண்டாய் கனரக தொழிற்சாலைக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பயணம் அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார்.   தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம்...

த.வெ.க ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது – அன்புமணி ராமதாஸ்

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்த பிறகு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, த.வெ.க ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது.   ஒரு மாதம்...

மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – டெல்லி செல்லும் விஜய்

பிரதமர் மோடி தலைமையில் ஜூன் 11-ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க நாளை (ஜூன் 10) காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து தனி...

த.வெ.கவிற்கு தாவிய 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கேவியட் மனு

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி தாக்கல் செய்த வழக்கில் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு தாவிய 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கேவியட் மனு அளித்துள்ளனர். "வழக்கை...

21 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் இல்லை..!

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. பிளவை நோக்கி சென்றது. இந்தத் தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு அ.தி.மு.க...

காதலனுடன் பேசிய அக்காவை வெட்டிக் கொலை செய்த தம்பி..!

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே காதலனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த அக்காவை தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சுத்தமல்லி மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்....

முதலமைச்சர் விஜயுடன் பேசியது என்ன? – அன்புமணி விளக்கம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் விஜயிடம் வலியுறுத்தியதாகவும், அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாகவும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். பாமக தலைவர் அன்புமணி, சென்னை தலைமைச்...

நாட்களில் சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை..!

சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை ஆன்லைனில் விண்ணப்பித்தால் 5 நாட்களுக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.    ...

3 நாட்கள் பயணமாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்..!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், மூன்று நாட்கள் பயணமாக நாளை (புதன்கிழமை) தனி விமானத்தில், சென்னையில் இருந்து, டெல்லி செல்ல உள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்ற...

ஹெச்-1பி விசா கட்டணத்திற்கு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தடை

டிரம்ப் நிர்வாகம் விதித்த ஹெச்-1பி விசா கட்டணத்திற்கு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், நாடாளுமன்ற ஒப்புதல் இன்றி விதிக்கப்பட்ட கட்டணம் சட்டவிரோதம் என நீதிபதி...

மின்தடையை சமாளிக்க பொறியாளர்களுக்கு நள்ளிரவு வரை பணி – மின்சாரத்துறை விளக்கம்

அதிக சுமை காரணமாக மின்மாற்றிகள் பழுதடைவதால் மின்தடை ஏற்படுகிறது. மின்தடையை சமாளிக்க துணை மின்நிலையங்களில் பொறியாளர்கள், களப்பணியாளர்களுக்கு மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை கட்டாயப்பணி...

குடும்ப தகராறில் அக்காவை வெட்டி கொன்ற தம்பி

நெல்லை, சுத்தமல்லி அருகே ராமலட்சுமி (23) என்ற பெண் தம்பியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட தகராறில் அக்காவை தம்பி கொலை செய்த‌தாக தகவல்...

Right Menu Icon