--- --:--:-- --

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு அரிய வகை நோய்.. அதிர்ச்சியில் அவரது ரசிகர்கள்

11

டிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அவர்.அவரது நடிப்பில் அடுத்த வாரம் கட்டா குஸ்தி 2 படம் திரைக்கு வருகிறது. அதன் ப்ரோமோஷன் செய்யும் பணிகளை விஷ்ணு விஷால் தற்போது தீவிரமாக செய்து வருகிறார்.

 

 

இந்நிலையில் விஷ்ணு விஷால் வெளியிட்டுத் இருக்கும் கடிதத்தில் தான் கடந்த மூன்று நான்கு வருடங்களாக ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்து உள்ளார். அதனால் தான் நான் பார்க்க எப்போதும் சோர்வாக இருக்கிறேன். என் உடல்நிலை சரியடையும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன். உங்கள் அக்கறை தான் என்னை இன்னும் ஊக்குவிக்கிறது என அவர் உருக்கமாக பேசி இருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon