--- --:--:-- --

மின்துறை தொடர்பான வெள்ளை அறிக்கை நாளை வெளியிடப்படும் – நிர்மல் குமார் தகவல்

5

மின்துறை தொடர்பான வெள்ளை அறிக்கை நாளை வெளியிடப்படும். மின்வாரியத்தில் 15,000 பேரை நியமிக்க 30 நிமிடத்தில் முதல்வர் ஒப்புதல் அளித்தார். கடந்த ஆட்சியில் மின்துறை உருக்குலைந்து விட்டது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon