--- --:--:-- --

த.மா.கா.வில் இருந்து விலகினார் யுவராஜா..!

8

மிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் யுவராஜா, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகத் தெரிவித்து, கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

 

 

“கட்சியை விட்டு விலகுகிறேன்.. ஆனால் நன்றியையும், மரியாதையையும், விசுவாசத்தையும் அல்ல” என்று குறிப்பிட்டு அவர் தனது விலகல் முடிவை முறைப்படி அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon