--- --:--:-- --

வராவிட்டால் அவர்கள் இல்லாமல் : சி.பி.ஐ. வீரபாண்டியன் கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

5

வராவிட்டால் அவர்கள் இல்லாமல் : சி.பி.ஐ. வீரபாண்டியன் கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
எங்களடன் கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை. திமுக தனித்துவிடப்பட்டாலும் கவலையில்லை. 10 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து எங்களோடு பணியாற்றிய இடதுசாரி தோழர்களுக்கு நன்றி.

 

திடீரென ஒருநாளில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட மன சங்கடம் குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தி.மு.க. கூட்டணியில் இன்றுள்ள சூழலில் இடம்பெற இயலாது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியது குறித்த கேள்விக்கு சென்னையில் ஆர்.எஸ்.பாரதி பதில்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon