--- --:--:-- --

கரூர் சம்பவம் – மீண்டும் சிபிஐ விசாரணை

8

41 பேர் பலியான கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பாக மீண்டும் சிபிஐ விசாரணையை தொடங்கியது. சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இடைப்பட்ட காலத்தில் சிபிஐ விசாரணை நடைபெறவில்லை.

 

காவல் ஆய்வாளர் உட்பட 10 காவலர்கள் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் ஒரு சில காவலர்கள் மட்டுமே ஆஜராகியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon