--- --:--:-- --

Month: April 2026

தி.மு.க-வில் இணைந்த அ.ம.மு.க மூத்த நிர்வாகிகள் – சரமாரி குற்றச்சாட்டு

தமிழக அரசியலில் பரபரப்பான சூழலில், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் இன்று தி.மு.க-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்....

ரூ. 50 லட்சத்துடன் சிக்கிய த.வெ.க வேட்பாளர் உறவினர்..!

தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத்...

ரேஷன் கடை அப்டேட் – இந்த மாதம் முதல் வந்த அதிரடி மாற்றம்

தமிழகத்திலும், இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு முக்கியமான புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றங்கள், பொதுமக்கள் தவறாமல்...

போர் நிறுத்தம் வேண்டி ப.சிதம்பரம் வேண்டுகோள்: புனித வெள்ளியன்று உலக அமைதிக்கான அழைப்பு

போர் முடிவுக்கு வர வேண்டும்” என்ற வலியுறுத்தலுடன், முன்னாள் மத்திய அமைச்சர் பி. சிதம்பரம் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈரான்...

ஈரானியத் தாக்குதலால் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதம் – குவைத்

வெள்ளிக்கிழமை அன்று நடந்த ஈரானியத் தாக்குதலால் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று சேதமடைந்ததாக குவைத் கூறியது. வெள்ளிக்கிழமை காலை ஆளில்லா விமானங்கள் மூலம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்...

போர் தீவிரமடைந்ததால் எண்ணெய் விலை 110 டாலரைத் தாண்டியது.

வளைகுடா எரிசக்தி தளங்கள் மீது ஈரான் தாக்குதல்; போர் தீவிரமடைந்ததால் எண்ணெய் விலை 110 டாலரைத் தாண்டியது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான மோதல் தீவிரமடைந்த நிலையில், ஈரான்...

நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் – யூடியூபர் மாரிதாஸ்க்கு ஆ.ராசா நோட்டீஸ்

தனக்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறு வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் யூடியூபர் மாரிதாசுக்கு, நீலகிரி தொகுதி திமுக எம்.பி....

வெளியானது காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் – யார், யாருக்கு வாய்ப்பு..?

திமுக கூட்டணியில் மேலூர் தொகுதியை தவிர, காங்கிரஸ் போட்டியிடும் 27 முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்...

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – அண்ணாமலை பெயர் இல்லை

அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. விளவங்கோடு தொகுதியில்...

மோடி சென்னை வருகை..!

புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லும்...

4 மடங்கு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..!

ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் 5 வாரங்களை கடந்த நிலையில் இன்னும் முடிந்த பாடில்லை. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் உலக நாடுகள் பெரும் கவலையில் உள்ளன....

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் இழுபறி..!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுவது போல ஏப்ரல் 9-ஆம் தேதி புதுச்சேரியில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் புதுச்சேரியில்...

இனி ஏர்போர்ட்டிலேயே இமிகிரேஷன்..!

மதுரை விமான நிலையம் சர்வதேச அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், பயணிகள் இனி மதுரையிலேயே ‘இமிகிரேஷன்’ (குடிவரவு) உள்ளிட்ட அனைத்து சர்வதேச நடைமுறைகளையும் முழுமையாக முடித்துக்கொள்ளலாம் என மத்திய விமானப்...

தஞ்சை பா.ஜ.க நிர்வாகி நீக்கம்..!

பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தினை சார்ந்த மாவட்ட துணைத் தலைவர் கட்டுப்பாட்டை மீறியதாலும், திரு.R.முரளீதரன் அவர்கள், கட்சியின் கட்சியின்...

தனபாலுக்கே சீட் இல்லையா? – செங்கோட்டையன்

அ.தி.மு.க இக்கட்டான சூழல்களைச் சந்தித்த போதெல்லாம் முன்னின்று இயக்கத்தை அழியாமல் காத்தவர் தனபால். கட்சிக்கு சோதனை வந்த காலங்களில் விசுவாசத்துடன் செயல்பட்ட ஒரு மூத்த தலைவருக்கு தற்போது...

தேர்தல் விதிமீறல் – த.வெ.க நிர்வாகி மீது வழக்கு

தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக பெரம்பலூர் தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குன்னம் தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு பரப்புரை மேற்கொள்வதில் சிறுவர்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆலத்தூர்...

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

மார்ச் மாதம் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டு அதிரடியாக உயர்ந்தது. அதே போல தான் ஏப்ரல் மாதத்தின் முதல்...

இயல்பு நிலைக்கு திரும்பியது சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை..!

சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11ஆவது நடைமேடைகளில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த...

சென்னை வரும் பிரதமர் மோடி..பாஜக நிர்வாகிகள் உடன் முக்கிய ஆலோசனை..!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்...

சல்மான் கானுடன் நடிக்க நயன்தாரா வாங்கும் சம்பளம்..?

20 ஆண்டுகளை சினிமாவில் கடந்தும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் நயன்தாரா, கடைசியாக மன சங்கர வர...

38 வயதிலும் மாறாத லுக்.. நடிகை வேதிகா ஹாட் போட்டோஷூட்..!

கடந்த இருபது வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார் வேதிகா. முனி, பரதேசி, காவியத்தலைவன் என தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார்.     38 வயது...

கீர்த்தி சுரேஷுக்கு குடிப்பழக்கம் இல்லை! வேறு ஒரு பழக்கம் இருக்கு – சமந்தா

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். கதாநாயகியாகவும், கதையின் நாயகியாகவும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கீர்த்திக்கு சமீபகாலமாக மிகப்பெரிய அளவில் வெற்றி...

25% இ.டபிள்யூ.எஸ் இடஒதுக்கீடு: மாணவர் சேர்க்கைக்கு விதிகள் உருவாக்கம்

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (இ.டபிள்யூ.எஸ்) மற்றும் பின்தங்கிய குழுக்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்.டி.இ. சட்டம்) அருகே உள்ள பள்ளிகளில் "சேர்க்கைக்கான முறை மற்றும்...

Right Menu Icon