--- --:--:-- --

தேர்தல் விதிமீறல் – த.வெ.க நிர்வாகி மீது வழக்கு

4

தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக பெரம்பலூர் தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குன்னம் தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு பரப்புரை மேற்கொள்வதில் சிறுவர்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆலத்தூர் ஒன்றிய த.வெ.க நிர்வாகி தர்மேந்திரன் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேட்பாளர் ரேவதி பரப்புரையின்போது சிறுவர்களை அழைத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon