--- --:--:-- --

Month: April 2026

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000, ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் – பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதம் ரூ.2000 மற்றும் ஆண்டுக்கு...

விஜய் வரவேற்பில் பரபரப்பு!

தவெக தலைவர் விஜய், இன்று திருப்பூர் மாவட்டம், அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக தனி விமானம் மூலம், கோவை விமான நிலையம் வந்தார்....

தாமரை வாக்குறுதி வெளியீடு – தமிழக தேர்தலுக்கான பாஜக அறிக்கை வெளியிட்ட ஜெ.பி. நட்டா

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இந்த அறிக்கையை வெளியிட்டார்....

அப்பா மனதையே இந்தளவிற்கு புண்படுத்தினால்.. – அன்புமணியை விமர்சித்த சசிகலா

ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா, இந்த காலத்தில் அப்பா - மகன் எல்லாம் சும்மார். ராமதாஸ்...

தோல்வி உறுதி என்ற விரக்தியில் அ.தி.மு.க குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது – செந்தில் பாலாஜி

தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் ஆட்சி அமைந்த ஓராண்டிற்குள் நிறைவேற்றப்படும். தோல்வி உறுதி என்ற விரக்தியில் அ.தி.மு.க கொச்சையான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது என கோவை தெற்கு தொகுதி...

தொடர்ந்து திமுக ஆட்சி இல்லை… இந்த முறையும் வராது – நயினார் நாகேந்திரன்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது குறித்து கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.   இதுவரை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து ஆட்சியை...

மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி… மாற்றத்தை உருவாக்கும் வரலாற்றுத் தேர்தல்  – ஜி.கே. வாசன்

தமிழகத்தில் மக்கள் விரோதமாக செயல்பட்டு வரும் திமுக ஆட்சியிலிருந்து மாற்றம் அவசியம் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் இந்திய அரசின் தலைமையில்...

தூத்துக்குடி தவெக வேட்பாளர் நடிகர் ஸ்ரீநாத் – வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி தொகுதியில் தவெக கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நடிகர் ஸ்ரீநாத், தேர்தலை முன்னிட்டு ராயபுரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்களை...

திமுகவுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் பரப்புரை!

திமுகவுக்கு ஆதரவாக ஏப்ரல் 20 மற்றும் 21ம் தேதி ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பரப்புரை செய்கிறார். சென்னையில் இந்த இரு தினங்களும் கெஜ்ரிவால் பரப்புரை செய்கிறார்...

பாஜக சம்பாரிவார அமைப்புகளுக்கு ஆதரவாக தான் விஜய் செயல்படுகிறார் – திருமா

மதுபானத்தை ஒழிக்க வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு எங்களுடைய கோரிக்கையை ஏற்க வேண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று தான் விசிக சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.  ...

பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தமிழ்நாட்டிற்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது. சென்னையில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அறிக்கையை வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா.

புதிய லுக்கில் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை அக்ஷயா வெளியிட்ட போட்டோஸ்..!

சன் மற்றும் ஜீ தமிழ் சீரியல்களில் நடிப்பவர்களை தாண்டி விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பவர்கள் அதிகம் மக்களிடம் பிரபலமாகிவிடுவார்கள். அந்த பிரபலத்தை பயன்படுத்தி சிலர் தொடர்ந்து நடிப்பார்கள்,...

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை வைஷ்ணவியின் ஸ்டைலிஷ் போட்டோஸ்

முதல் பாகம் முடிவடைந்து இப்போது 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது, இதில் நாயகன் கார்த்திக் ராஜ் மட்டும் 2 சீசன்களிலும் நாயகனாக நடித்து வருகிறார். முதல் பாகத்தில்...

அமைச்சர் சேகர்பாபு மகன்களின் அலுவலகத்தில் ஐடி ரெய்டு..!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் மகன்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....

சென்னை டு திருச்சி பசுமை வழிச்சாலை..!

சென்னை - திருச்சி பசுமை வழிச்சாலைத் திட்டத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் நிலையில், திட்டத்தில் முக்கியமான மாற்றங்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) மேற்கொண்டுள்ளது. பெருமளவிலான நிலம்...

மக்களுக்கு தொண்டு செய்யத் தேவையில்லை – விஜயை விமர்சித்த திருமாவளவன்

விஜய் வந்தால் மக்கள் திரள்கிறார்கள் என முக்கியத்துவம் கொடுத்து ஊதிப் பெரிதாக்குகின்றனர். அதனால் அவர் ஓடியாடி உழைக்க தேவையில்லை, மக்களுக்கு தொண்டு செய்யத் தேவையில்லை என்ற எண்ணம்...

நாமக்கலில் 250 கிட்னி திருட்டு..!

நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 250 கிட்னிகள் திருடப்பட்டதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக...

திருப்பூர்–தருமபுரியில் விஜய் பரப்புரைக்கு அனுமதி..!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை நடத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் பாப்பிநாயக்கனஹள்ளி பகுதியில் நாளை நடைபெறவுள்ள...

ஜனநாயகன் விவகாரம் எச்சரிக்கை: குற்றவாளி சங்கத்தினர் என்றால் சினிமாவில் இடமில்லை – ஆர்.கே. செல்வமணி

ஜனநாயகன் திரைப்பட விவகாரம் எங்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார். சினிமா துறை முழுமையாக...

அனைவருக்கும் அரசு வேலை; மதுக்கடைகள் மூடல், கள்ளுக்கடைகள் திறப்பு – சீமான் உறுதி

தமிழகத்தை உயர்த்துவேன் என உறுதியளித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநிலத்தில் வேலை இல்லாத நிலையை முழுமையாக ஒழிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.   அனைவருக்கும் அரசு வேலை...

பொள்ளாச்சி சம்பவம் கண்டனத்துக்குரியது; தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் – விஜய் வலியுறுத்தல்

பொள்ளாச்சியில் வீட்டில் அனுமதியின்றி கட்சி ஸ்டிக்கர் ஒட்டியதை எதிர்த்த சகோதரிகளை தாக்கியதாக காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவத்தை கடுமையாகக் கண்டித்த தவெக தலைவர்...

பெண்களுக்கு வாக்குறுதிகளை வாரி வழங்கும் அரசியல் கட்சிகள்..!

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. 234 தொகுதிகளில் 214 தொகுதிகளில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக உள்ளது. இதைக்...

வருமானத்தை மறைத்ததாக அபராதம் விதித்த வழக்கு.. மேல்முறையீடு செய்தார் தவெக விஜய்!

வருமானத்தை மறைத்ததாக கூறி, ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்த விவகாரத்தில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்...

Right Menu Icon