--- --:--:-- --

Month: March 2026

தொடர் சரிவில் தங்கம் விலை..!

2026ஆம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்தில்...

காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு..!

தமிழகத்தில் மார்ச் 2026-ல் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள...

திருச்சி ரயில் நிலைய கல்வெட்டில் இந்தி எழுத்துகள் : ஸ்டாலின் ஆவேசம்

தமிழகத்தின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சி சந்திப்பு ரயில் நிலைய வளாகத்தில் உள்ள மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில், இந்தி மொழியில் பெயர்ப்பலகை...

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தையும், தேமுதிகவுக்கு முரசு சின்னத்தையும் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

ஷார்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த நந்திதா..!

நடிகை நந்திதாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் அவர் அட்டகத்தி, எதிர்நீச்சல் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீப காலமாக அவர் தெலுங்கிலும் அதிகம் கவனம்...

ஜன்னல்களுக்கு இடையில் சிம்பிளான லுக்கில் லாஸ்லியா..!

செய்தி வாசிப்பாளராக களமிறங்கியதன் மூலம் தனது மீடியா பயணத்தை துவங்கியவர் தான் நடிகை லாஸ்லியா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்களின் கவனத்தை...

போருக்கு நடுவில் சிக்கிக்கொண்ட லப்பர் பந்து பட நடிகை..!

இரண்டு வருடங்களுக்கு முன் வந்து மிகப்பெரிய ஹிட் ஆன படம் லப்பர் பந்து. அந்த படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் ஸ்வாசிகா. அந்த ஒரே படம் அவரை...

பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை இந்தித் திணிப்பு மட்டுமே – சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை இந்தித் திணிப்பு மட்டுமே. தெற்கு ரயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும். திருச்சி மண்டல...

டெல்லி அணி எல்லாம் உடைந்து நொறுங்கும், த.வெ.க அடிச்சு நொறுக்கும் – விஜய் ஆவேசம்

தஞ்சை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், தமிழ்நாட்டு அணி, டெல்லி அணி என சொல்கின்றனர். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணியால்...

தமிழர்களின் சூட்டை பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் – ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ், ஆங்கிலம் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர் இடம்பெற வேண்டும்.   இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை மத்திய பா.ஜ.க...

இனியும் புளித்துப்போன காமெடியை செய்து கொண்டிருக்காதீர்கள்- அண்ணாமலை

இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக்காட்டு என உங்கள் தந்தை சொல்லிவிட்டு சென்றாரா? இனியும் புளித்துப் போன காமெடியை செய்து கொண்டிருக்காதீர்கள்.   பெருகியுள்ள ஊழல், கொலை, கொள்ளை...

தமிழ்நாடு அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து வழக்கு..!

தமிழ்நாடு அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து வழக்கு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   புதிய...

முறையான தமிழ்ப் பெயரை சூட்டுங்கள் – தமிழிசை கோரிக்கை

எங்களது தமிழ் மொழியின் முறையான மொழிப்பெயர்ப்பை எழுத அறிவுறுத்துங்கள்; அதிகாரிகளின் தவறால் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தேவையற்ற குற்றம் சாட்டுகிறது.   திருச்சி ரயில்வே மேலாளர்...

மகளிர் தினத்தில் தவெக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை வரும் 8-ந் தேதி மகளிர் தினத்தன்று கட்சியின் தலைவர் விஜய் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ...

ம.நீ.ம போட்டியிடும் சின்னம் குறித்து விரைவில் முடிவு..!

தொகுதி பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யத்துடன் தி.மு.க. இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ம.நீ.ம பொதுச்செயலாளர் அருணாச்சலம் மற்றும் நிர்வாகிகள்...

இன்று மாலை சென்னை வருகிறார் கே.சி.வேணுகோபால்..!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று...

விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள்..!

தன்னை எதிர்ப்பதில் திமுக மற்றும் அதிமுக இடையே மறைமுக டீலிங் இருப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தவெக ஆட்சிக்கு வந்தால் பயிர் கடனை ரத்தும்...

கழுத்தில் பச்சைத் துண்டு.. அனல் பறந்த அரசியல் பேச்சு.. தஞ்சையில் மாஸ் காட்டிய விஜய்!

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடந்த தவெக நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் பச்சை துண்டுடன் வேனில் ஏறி பேசிய பேச்சு, திமுக அரசின் மீதான அடுத்தடுத்த தேர்தல் அஸ்திரங்களாக இருந்தன....

விண்ணை முட்டும் கச்சா எண்ணெய் விலை..!

ஈரான் போரால், விண்ணை முட்டும் கச்சா எண்ணெய் விலை காரணமாக தென் கொரிய பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. தென் கொரிய பங்குச்சந்தை குறியீட்டு எண்...

சேலத்தில் தமிழ் பேசிய மாணவியை அடித்த தலைமை ஆசிரியை..!

பள்ளி வளாகத்திற்குள் தமிழில் பதிலளித்ததற்காக சேலத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியை மாணவி ஒருவரைத் தாக்கியதாகவும், இது தொடர்பாக அந்தச் சிறுமியின் தந்தை கடந்த திங்கள்கிழமை (மார்ச்...

நாங்குநேரி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு..!

நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில், திங்கள்கிழமை இரவு புகுந்த மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் நடத்திய வெறியாட்டத்தில் மாற்றுத்திறனாளி உட்பட இருவர் பரிதாபமாக...

தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 7ஆம்...

தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் இன்று தேர்தல் பரப்புரை..!

தவெக தலைவர் விஜய், தஞ்சாவூரில் இன்று நடைபெறும் பரப்புரை மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல்...

நானும் டெல்டாகாரன் தான்- விஜய்

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்பில் அடுத்த ஜென்மத்தில் நான் விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று பேசிய விஜய் நான் டெல்டாகாரன் என உங்கள்...

Right Menu Icon