--- --:--:-- --

Month: March 2026

திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் சிறப்பு ஏற்பாடு..!

இன்று சனிப்பெயர்ச்சியையொட்டி, திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கிய பஞ்சாங்க முறைப்படி சனிப்பெயர்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று...

வீட்டு வாடகை இத்தனை லட்சமா? – நடிகை சுஷ்மிதா

நடிகை சுஷ்மிதா சென் ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார். ரட்சகன், முதல்வன் போன்ற படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.தற்போது மும்பையில் ஒரு புது...

ஹோம்லி லுக்கில் நடிகை ஸ்ரீலீலா அழகிய போட்டோஷூட்..!

நடிகை ஸ்ரீலீலா தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வளர்ந்து இருக்கிறார். அவர் தமிழில் கடைசியாக பராசக்தி படத்தில் நடித்து இருந்தார். தெலுங்கு, தமிழ் என ஒரே...

மாலத்தீவில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி..!

எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரியதர்ஷினி. இவர் நடிகை மற்றுமின்றி சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளரும் ஆவார். இவர் தற்போது மாலத்தீவிற்கு...

அஜர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் – 2 பேர் காயம் – ஈரான் தூதருக்கு சம்மன்

ஈரான் தங்களது நாட்டில் இரண்டு ட்ரோன்களை வீசி இரண்டு பொதுமக்களை காயப்படுத்தியதாக அஜர்பைஜான் குற்றம் சாட்டியது, மேலும் வலுவான எதிர்ப்பை வெளியிடுவதற்காக ஈரானிய தூதரை வரவழைத்ததாகவும் தெரிவித்துள்ளது....

தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்

தி.மு.க சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சாதாரண எளிய தொண்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது – செல்வப்பெருந்தகை

சாதாரண எளிய தொண்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்த பின்பு செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார்.

காங்கிரஸ் போராடி தான் ராஜ்ய சபா வாங்கியுள்ளது – நயினார் நாகேந்திரன்

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.   காங்கிரஸ் கட்சி போராடித் தான் இந்த ராஜ்ய...

என் செயல்பாடு எப்படி இருக்கும்னு பொறுத்திருந்து பாருங்க: கிறிஸ்டோபர் திலக்

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்டோபர் திலக், இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.   மனுத் தாக்கலுக்குப்...

கூட்டணி கட்சிகளை அழிக்கும் பாஜக: தேஜஸ்வி

கூட்டணி கட்சிகளை ஹைஜாக் செய்து பாஜக அழித்துவிடும் என்று முன்பே சொன்னேன். ஓபிசி ஒருவரை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக வைத்துக் கொண்டு ஆர்எஸ்எஸ் பீகாரை ஆளும்.  ...

நாங்குநேரி போல் மானாமதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

நாங்குநேரி சம்பவம் போல் மானாமதுரை அருகே தெருவிற்குள் வந்து விரட்டி, விரட்டி ஆதி திராவிட மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது...

மார்ச் மாதத்தில் ரயில் சேவையில் மாற்றம்..!

சென்னையில் ரயில் பாதையின் ஒரு பகுதியை மூடி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், மார்ச் மாதத்தில் பல்வேறு முக்கிய ரயில்களின் பயண நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக...

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஜே.இ.இ பயிற்சி..!

2026-ஆம் ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் சூழலில், ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்களது பயிற்சியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டுமா அல்லது...

மாநிலங்களவைக்கு செல்வது ஏன்? – நிதிஷ் குமார் கொடுத்த விளக்கம்

ஏன் மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு செல்கிறேன் என்பதை பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துவந்த நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துவந்த நிதிஷ்...

சிதம்பரம், கனிமொழி மேஜிக்! திமுகவில் 28 சீட்+ ஒரு ராஜ்யசபா.. காங்கிரஸ் பணிந்தது எப்படி?

தமிழக அரசியல் களம் கடந்த சில நாட்களாக ஒரு போர்க்களம் போல் விறுவிறுப்பாக இருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அறிவாலயத்தின்...

ஈரான் போர் – ஜவுளித் துறை ஏற்றுமதி பாதிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்திய ஜவுளித் துறை, குறிப்பாக கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர் பெரும் கவலையடைந்துள்ளனர். அமெரிக்கா மற்றும்...

ஆளுங்கட்சியில் காமக் கொடூரர்கள்! விமானத்தில் பாலியல் அட்டகாசம்.. டிமிக்கி தந்த திமுக கவுன்சிலர் கைது!

"அதிகாரம் கண்ணை மறைக்கிறதா? அல்லது மதுவின் போதை மனிதத்தையே விழுங்குகிறதா?" - தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இப்போது எழும் தார்மீகக் கேள்வி இதுதான். ஒரு பக்கம் பிஞ்சுக் குழந்தையின்...

புதுச்சேரியிலும் முன்கூட்டியே 2 மாத உரிமைத் தொகை வரவு..!

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் குடும்பத் தலைவிகளுக்கு இரண்டு மாத காலத்திற்கான உதவித்தொகை ரூ. 5,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று கவர்னர் மாளிகை...

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

அதிமுக டெபாசிட் இழக்கப்போகிறார்கள் – அமைச்சர் அன்பரசன்

தேர்தலில் தி.மு.க மிகப்பெரிய வெற்றியை பெறும். அ.தி.மு.க தனியாக நின்றிருந்தால்கூட இரண்டு ஓட்டு அதிகமாக வாங்கி இருக்கும். தற்போது பா.ஜ.கவுடன் போய் சேர்ந்தால் பல தொகுதிகளில் டெபாசிட்...

மக்கள் வரிப்பணம்.. அரசியல் மேடைகளுக்கா? – மாணிக்கம் தாகூர்

பிரதமர் மோடியின் வருகைக்காக கோடிகள் செலவழிக்கப்படும் அரசியல் கலாசாரம் உருவாகிறது. இந்த கலாசாரம் தமிழ்நாட்டில் வேரூன்றக்கூடாது.   அதனால்தான் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியை அரசியல் ரீதியாகத்...

திட்டமிட்டு செய்தது அல்ல – ஸ்டாலின்

நேற்று இரவு வரை கூட்டணி கட்சிகளோடு பேசி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்துள்ளேன். காங்கிரஸ் உடனான கூட்டணிப்பேச்சுவார்த்தை முடிந்தது என நான் சொன்னது வைரல் ஆகிவிட்டது. செய்தியாளர்களிடம்...

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை..!

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் நீதிமன்றம் நியமிக்கும் 5 பேரை மலர் தூவி வழிபாடு நடத்த அனுமதி வழங்க மறுத்தால் மதுரை ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர்...

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரும்..!

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல...

Right Menu Icon