சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடல்..!

வுதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலையை மூடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.