--- --:--:-- --

விஜயை பார்த்து மட்டுமல்ல, யாரை பார்த்தாலும் தி.மு.க.வுக்கு பயம்- நயினார் நாகேந்திரன்

8

தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறார்களோ, அவர்கள் எல்லோரும் எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்று தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இதன் மூலம் அவர் த.வெ.க தலைவர் விஜய்ககு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க விஜய் பார்த்து மட்டுமல் எல்லோரையும் பார்த்து பயப்படுகிறார்கள் என்று நாகேந்திரன் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon