விஜயை பார்த்து மட்டுமல்ல, யாரை பார்த்தாலும் தி.மு.க.வுக்கு பயம்- நயினார் நாகேந்திரன்
தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறார்களோ, அவர்கள் எல்லோரும் எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்று தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்....





