--- --:--:-- --

தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு கருத்து கேட்புக் கூட்டம் – கனிமொழி எம்.பி பங்கேற்பு

6

தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை குழு கருத்து கேட்புக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

 

2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இதற்காக இன்று அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon