தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு கருத்து கேட்புக் கூட்டம் – கனிமொழி எம்.பி பங்கேற்பு
தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை குழு கருத்து கேட்புக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவின்...





