திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ. பெரியசாமி, த.வெ.க தலைவர் விஜயை விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழக வரலாற்றில் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்துள்ளனர்.
உயிழந்தது தெரிந்தும் அவர்களை வந்து பார்ப்பதற்கு விஜய்க்கு மனம் இல்லை. எப்படி அவர் மக்களை காப்பாற்றுவார். கொஞ்ச நாட்கள் நடித்து பார்ப்பார், நடனம் ஆடி பார்ப்பார். இது எல்லாம் பழைய நடனம் என விமர்சித்தார்.
மேலும் செய்திகள் :
நடிகை ப்ரீத்தி முகுந்தன் அழகிய போட்டோஷூட்..!
அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியில் இருந்து குழந்தை பறிபோகும் அவலம்: விஜய் கண்டனம்
பின்னால் வந்த வாகனம் மோதல்..சம்பவ இடத்திலே பலி..!
கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி..!
நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா? செங்கோட்டையன் பதிலடி
நயினாரை நாகேந்திரன் விமர்சனம்: பா.ஜ.க பெண் தலைவர்கள் மவுனம் காப்பது அநீதி - கனிமொழி என்.வி.என்.சோமு






