ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்த நாள் – பலத்த போலீஸ் பாதுகாப்பு
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்த நாளையொட்டி இன்று பெரம்பூர் வேணுகோபால் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொலையாளிகளில் முக்கிய நபரான பொன்னை பாலு, அவரது தாயாரின் மரணத்தையொட்டி 5 நாட்கள் இடைக்கால ஜாமீனில், புழல் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




