--- --:--:-- --

சசிகலா, ஒ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை- இ.பி.எஸ்

9

அதிமுக உட்கட்சி விவாகரத்தில் தலையிட மாட்டோம் என்று அமித்ஷா ஏற்கனவே சொல்லிவிட்டார். சசிகலா, ஒ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

 

அதே சமயம் டி.டி.வி தினகரன் கூடடணியில் இணைவாரா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவிக்காத நிலையில், கூட்டணி முழுமையடைந்த பின்பே தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon