விஜய் தேர்தலுக்காக ஆஃபர் போட்டு காத்துக்கொண்டிருக்கிறார்- திருமாவளவன்
த.வெ.க எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருக்கிறது. தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பது போல் ஆட்சியில் பங்கு தருகிறோம் என்று ஆஃபர் கொடுக்கிறார்கள். தனித்தே ஆட்சியை பிடிக்க முடியும் என்று நம்பக்கூடிய விஜய் தேர்தலுக்காக ஆஃபர் போட்டு காத்துக்கொண்டிருக்கிறார் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





